Minimalistic Photography.
ஓவியங்களில் Minimalistic Art என்ற ஒரு பிரிவு இருப்பது போல புகைப்படங்களிலும் Minimalistic Photography என்ற ஒரு concept இருக்கிறது.
Minimalistic Photography என்றால் என்ன?
நீங்கள் ஒரு மனிதரை படம் எடுக்கிறீர்கள் என்றால் அந்த மனிதரை தவிர மற்ற அனைத்தும் backgroundல் இருக்க வேண்டும். அல்லது அந்த மனிதர் அந்த படத்தில் வெறும் 10 சதவீதமும் மீதி 90 சதவீதம் empty ஆக அல்லது ஒரே ஒரு background மட்டுமே இருக்க வேண்டும். அதாவது LESS IS MORE.
Why Minimalistic Photography so special?
நீங்கள் ஒரு பாலத்தை அற்புதமாக புகைப்படம் எடுத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த படத்தை பார்க்கும் போது நாம் அந்த பாலத்தை மட்டுமே பார்க்க மாட்டோம். அதை சுற்றி உள்ள அனைத்தையும் கவனிப்போம். இல்லையா? ஆனால் minimalistic conceptல் அதே பாலத்தை எடுக்கும் போது அந்த புகைப்படத்தில் அந்த பாலத்தை மட்டுமே பார்ப்போம். மற்றவை நம் கண்களுக்கு தெரியாது. அதாவது நீங்கள் எந்த பொருளை படமாக எடுக்க விரும்புகிறீர்களோ அதை மட்டும் 100 சதவீதம் பார்வையாளர்களிடம் கடத்த முடியும்.
இந்த மாதிரியான புகைப்படங்களுக்குதான் இன்றைக்கு அதிக demand இருக்கிறது. பெரிய பெரிய நிறுவனங்கள் இந்த மாதிரியான படங்களை பார்த்தால் எவ்வளவு விலை சொன்னாலும் உடனே வாங்கி கொள்கிறது. ஏனெனில் இந்த மாதிரியான புகைப்படங்களில் 90 சதவீதம் empty space இருப்பதால் அந்த இடத்தில் தங்கள் நிறுவனம் பற்றிய செய்திகளை போட்டுக்கொள்ளும். உதாரணமாக ஒரு newspaperரை எடுத்து பாருங்கள். அதில் வெறும் 10 சதவீதம் படமும் 90 சதவீதம் அந்த நிறுவனம் பற்றிய எழுத்துக்களாக இருக்கும்.
கீழே உள்ள linkல் சென்று முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
https://photography.tutsplus.com/articles/less-is-more-50-examples-of-minimalist-photography--photo-3914
Photos source: Envato Tut's.

No comments:
Post a Comment